Monday, November 3, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஓய்வு பெறும் ரயில் ஊழியர்கள்: தேவைப்பட்டால் சேவைக்கு அழைக்கலாம்

ஓய்வு பெறும் ரயில் ஊழியர்கள்: தேவைப்பட்டால் சேவைக்கு அழைக்கலாம்

60 வயதை பூர்த்தி செய்து இன்றுடன் (31) ஓய்வு பெற்ற ஊழியர்களின் சேவை தேவைப்படுமாயின், ஒப்பந்த அடிப்படையில் அவர்களை சேவைக்கு அழைக்குமாறு இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles