Thursday, March 26, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசூன் பாண் வண்டிகளில் முட்டை விற்க நடவடிக்கை

சூன் பாண் வண்டிகளில் முட்டை விற்க நடவடிக்கை

சூன் பாண் வண்டிகள் ஊடாக முட்டைகளை விற்பனை செய்ய தயார் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சதொச மற்றும் பல்பொருள் அங்காடிகள் ஏன் முட்டைகளை விற்பனை செய்வதில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளைஇ முட்டை உற்பத்தியாளர்கள் உறுதியளித்தபடி இன்று (30) நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் 55 ரூபா விலையில் முட்டைகளை விநியோகிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles