Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை மாணவர்களுக்கு பாலும் முட்டையும் இலவசமாக வழங்க நடவடிக்கை

பாடசாலை மாணவர்களுக்கு பாலும் முட்டையும் இலவசமாக வழங்க நடவடிக்கை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக பால் மற்றும் முட்டை வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.

தமது தொழிற்சங்கம் கல்வி அமைச்சுடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நேற்று (29) பிற்பகல் நுவரெலியா பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles