Friday, June 26, 2026
30.6 C
Colombo
செய்திகள்விளையாட்டுகார் விபத்தில் ரிஷாப் பாண்ட்க்கு பலத்த காயம்

கார் விபத்தில் ரிஷாப் பாண்ட்க்கு பலத்த காயம்

இந்திய அணி வீரர் ரிஷப் பாண்ட் இன்று (30) காலை கார் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் புதுடெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த போது ரூர்க்கிக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபத்தை அடுத்து ரிஷப் பயணித்த கார் தீப்பிடித்து எரிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பலத்த காயம் அடைந்த ரிஷாப் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிஷப் தூங்கியதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles