மக்கள் விடுதலை முன்னணியினர், ஜனாதிபதி செயலக நுழைவாயிலுக்கு அருகில் ஒன்று கூடியுள்ளதால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது,
மருதானை டெக்னிக்கல் சந்தியிலிருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஜனாதிபதி செயலகம் நோக்கி சென்றதால் கொழும்பு கோட்டை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது
இதனால் காலிமுகத்திடலுக்கு செல்லும் லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.