Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவரி விதிப்பதில் பயனில்லை - ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு IMF தெரிவிப்பு?

வரி விதிப்பதில் பயனில்லை – ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு IMF தெரிவிப்பு?

ஊழலை குறைப்பதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அறிவித்துள்ளதாக வெரிட்டி ரிசர்ச் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நிஷாந்த த மெல் தெரிவித்துள்ளார்.

வரி விதித்தாலும் ஊழல் குறையாத வரை இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

காணொளியை பார்க்க க்ளிக் செய்யவும் >>> https://www.facebook.com/watch/?v=1256175858272207

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles