Sunday, May 25, 2025
27.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச ஊழியர்கள் 30,000 பேர் ஓய்வு பெறுகின்றனர்

அரச ஊழியர்கள் 30,000 பேர் ஓய்வு பெறுகின்றனர்

30,000 இற்கும் அதிகமான அரச ஊழியர்கள் நாளை (31) ஓய்வு பெறவுள்ள நிலையில், அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பெருமளவிலானவர்கள் ஒரேயடியாக ஓய்வு பெற்றாலும் அரச சேவையில் வீழ்ச்சி ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய அரச ஊழியர்களின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்திய நிலையில், தற்போதைய அரசு வயது வரம்பை மீண்டும் 60 ஆக குறைத்தது.

அங்கு கடந்த ஆண்டு அதிகளவான அரச ஊழியர்கள் ஓய்வு பெறாத நிலையில், அந்த மக்களையும் உள்ளடக்கி வரலாற்றில் அதிகளவான அரச ஊழியர்கள் நாளை (31) ஓய்வு பெற உள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles