Friday, May 23, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டு250 கோடி ரூபா மின் கட்டண நிலுவையை செலுத்தாத அரச நிறுவனங்கள்

250 கோடி ரூபா மின் கட்டண நிலுவையை செலுத்தாத அரச நிறுவனங்கள்

அரச நிறுவனங்கள் மின்சார சபைக்கு சுமார் 250 கோடி ரூபாவை மின்சாரக் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், ,இராணுவ முகாம்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் இந்த நிலுவைத் தொகையில் பெரும்பகுதியைச் செலுத்த வேண்டியுள்ளதாகவும், அவற்றை மீள பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles