Sunday, May 31, 2026
28.4 C
Colombo
செய்திகள்உலகம்சீனாவில் 200 வாகனங்கள் மோதுண்டு விபத்து

சீனாவில் 200 வாகனங்கள் மோதுண்டு விபத்து

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள பாலத்தில் சுமார் 200 வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன.

மோசமான வானிலை காரணமாக வீதி தெளிவாக இல்லாததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

முதற்கட்ட தகவல்களின்படி, 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மீட்புப் பணிகளுக்காக 11 தீயணைப்பு வாகனங்களும், 66 தீயணைப்பு வீரர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles