செய்திகள்உள்நாட்டுதங்கத்தின் விலை அதிகரிப்பு

தங்கத்தின் விலை அதிகரிப்பு

தங்கத்தின் விலை நேற்று (27) மற்றும் இன்று (28) மீண்டும் அதிகரித்துள்ளதாக நாட்டின் தங்க உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இன்றைய தங்கம் விலை வருமாறு:

தங்க அவுன்ஸ் ரூ. 658,809.00

24 கரட் 1 கிராம் ரூ. 23,240.00
24 கரட் 8 கிராம் (1 பவுண்) ரூ. 185,950.00
22 கரட் 1 கிராம் ரூ. 21,310.00
22 கரட் 8 கிராம் (1 பவுண்) ரூ. 170,450.00
21 கரட் 1 கிராம் ரூ. 20,340.00
21 கரட் 8 கிராம் (1 பவுண்) ரூ. 162,700.00

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles