செய்திகள்உள்நாட்டுஅம்பேவெல பண்ணைக்கு 30 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

அம்பேவெல பண்ணைக்கு 30 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

கைவிடப்பட்ட 30 ஏக்கர் காணியை உடனடியாக அம்பேவெல பண்ணைக்கு விடுவிக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் மற்றும் ஆணையாளருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அம்பேவெல பண்ணையை அண்மித்துள்ள காணிகளை பசுக்களின் நாளாந்த மேய்ச்சல் நிலமாக அபிவிருத்தி செய்வதற்காக வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

கறவை பசுக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக மேய்ச்சல் நிலமாக அபிவிருத்தி செய்வதற்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles