செய்திகள்உள்நாட்டுகேகாலையில் பாதணி விற்பனை நிலையமொன்று தீக்கிரை

கேகாலையில் பாதணி விற்பனை நிலையமொன்று தீக்கிரை

கேகாலை நகரில் உள்ள பாதணி விற்பனை நிலையமொன்று நேற்றிரவு தீக்கிரையானது.

நேற்றிரவு 8.30 மணியளவில் அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதும் தீயை அணைக்க முடியவில்லை.

பின்னர் கண்டி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதற்கு இராணுவம், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் ஆதரவு வழங்கியுள்ளதுடன், தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய கேகாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles