செய்திகள்உள்நாட்டுஅனைத்து வழக்குகளிலிருந்தும் திலினிக்கு பிணை

அனைத்து வழக்குகளிலிருந்தும் திலினிக்கு பிணை

நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலி, அனைத்து வழக்குகளிலும் பிணை வழங்கப்பட்டதன் காரணமாக சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலை மத்திய ஊடகப் பேச்சாளரும் மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க இதனை தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles