Monday, September 22, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டணம் 65% ஆக அதிகரிக்கும்

மின் கட்டணம் 65% ஆக அதிகரிக்கும்

மின் கட்டணம் 60% அல்லது 65% ஆக அதிகரிக்கலாம் என மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (27) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொது முகாமையாளர் இதனைத் தெரிவித்தார்.

கட்டண திருத்தத்தின் பின்னர் ஒரு அலகுக்கு குறைந்தபட்ச கட்டணமாக 48 ரூபா 42 சதமாக அறவிடப்படும்.

தற்போது ஒரு அலகுக்கு 29 ரூபா 14 சதம் வசூலிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles