Monday, September 22, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமத வழிபாட்டுத்தலங்களுக்கு இலவச சூரிய சக்தி அலகு

மத வழிபாட்டுத்தலங்களுக்கு இலவச சூரிய சக்தி அலகு

மத வழிபாட்டுத்தலங்களுக்கு 5 கிலோவொட் சூரிய சக்தி அலகு இலவசமாக வழங்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், இந்திய கடன் மானியத்தின் கீழ் மூன்று மாதங்களுக்குள் சூரிய சக்தி அலகுகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles