செய்திகள்உள்நாட்டு3 நிலக்கரி கப்பல்கள் அடுத்த மாதம் இலங்கைக்கு

3 நிலக்கரி கப்பல்கள் அடுத்த மாதம் இலங்கைக்கு

நிலக்கரி இறக்குமதி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (27) ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தார்.

நிலக்கரி தாங்கிய 3 கப்பல்கள் அடுத்த மாதம் இலங்கையை வந்தடைய உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்படி, ஜனவரி 5, 9 மற்றும் 16 ஆம் திகதிகளில் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரி கப்பல்கள் இலங்கையை வந்தடையும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles