Saturday, May 24, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிய மாகாண செயலர்கள் இருவரை நியமித்தார் ஜனாதிபதி

புதிய மாகாண செயலர்கள் இருவரை நியமித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதிய மாகாண செயலாளர்கள் இருவரை நியமித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தின் பொதுச் செயலாளராக மஹிந்த சனத் வீரசூரியவும் மேல் மாகாணத்தின் பொதுச் செயலாளராக பிரதீப் யசரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனம் ஜனவரி முதாலம் திகதி முதல் அமுலுக்கு வரும் என கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles