Friday, June 26, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயிருடன் இருக்கும்போதே மரணச் சான்றிதழ் பெற்ற நபர்!

உயிருடன் இருக்கும்போதே மரணச் சான்றிதழ் பெற்ற நபர்!

எம்பிலிப்பிட்டிய – செவனகல – நெலும்வெவ பிரதேசத்தில் உயிருடன் இருக்கும்போது மரணச் சான்றிதழ் பெற்ற நபர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

2018 ஆம் ஆண்டு வாகன விபத்தில் ஏற்பட்ட மரணம் தொடர்பில் இந்த நபருக்கு மரணச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

டபிள்யூ.இ. சரத் ​​என்ற 48 வயதான இந்த நபருக்கே இவ்வாறு மரணச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மகிழுந்து விபத்தில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மரணம் ஏற்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles