செய்திகள்உள்நாட்டுதெஹிவளை மிருகக்காட்சி சாலையை இலவசமாக பார்க்க வாய்ப்பு

தெஹிவளை மிருகக்காட்சி சாலையை இலவசமாக பார்க்க வாய்ப்பு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை, இன்று (23) பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக காண்பிக்கப்படவுள்ளது.

அத்துடன், நாளை (24) முதியோர்களுக்கு கிறிஸ்மஸ் பண்டிகைக்காக இலவசமாகவும் திறந்து வைக்கப்படும் என தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திலக் பிரேமகாந்த தெரிவித்தார்.

‘விலங்குகள் எனது நண்பர்கள்’ என்ற தொனிப்பொருளின் கீழ், தேசிய விலங்கியல் துறை இந்த இரண்டு நாட்களில் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நாட்களில், தேசிய விலங்கியல் துறை மற்றும் மத்திய சுற்றுச்சூழல் சபை என்பன இணைந்து சிறப்பு சுற்றுச்சூழல் கல்வி கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles