Tuesday, September 23, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉபவேந்தர் மீது தாக்குதல்: 12 மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

உபவேந்தர் மீது தாக்குதல்: 12 மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

பேராதனை பல்கலைகழகத்தின் முன்னாள் உபவேந்தர் அத்துல சேனாரத்ன மற்றும் அவரது மகன் ஆகியோர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 12 மாணவர்களும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அனுருத்த விதானகேவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பேராதனை பிரதம நீதவான் சேனித் விஜேசேகர உத்தரவிட்டார்.

குறித்த மாணவர் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக ஒன்றுகூடி தாக்குதல் நடத்தியமை மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதமேற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles