லங்கா சதொச நிறுவனம் ஏழு உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.
எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் இந்த விலை குறைப்பு மேற்கொண்டுள்ளது.
இந்த விலை மாற்றம் இன்று முதல் அமுலாகும் என கூறப்பட்டுள்ளது.
• பெரிய வெங்காயம் 1Kg – 185 ரூபா
• சிவப்பு பயறு 1Kg – 374 ரூபா
• ரின் மீன் – 475 ரூபா
• மிளகாய் 1Kg – 178 ரூபா
• நெத்தலி 1Kg – 1,100 ரூபா
• வெள்ளை சர்க்கரை – ரூ. ஒரு கிலோவுக்கு 220.00 (ரூ. 4.00 குறைக்கப்பட்டது)
• உருளைக்கிழங்கு – ரூ. ஒரு கிலோவுக்கு 1,100.00 (ரூ. 5.00 குறைக்கப்பட்டது)