Friday, February 13, 2026
27.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனவரி முதல் மின் கட்டணம் SMS மூலம் அனுப்பப்படுமாம்

ஜனவரி முதல் மின் கட்டணம் SMS மூலம் அனுப்பப்படுமாம்

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் தொலைபேசி குறுஞ்செய்தி (SMS) மூலம் மின்சாரக் கட்டணம் அறிவிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அதற்காக மின்சார சபையின் கணனி முறைமை தற்போது புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், நகர்ப்புறங்களை மையப்படுத்தி மின்சார கட்டணத்தை தொலைபேசிக்கு அனுப்பும் நடவடிக்கை ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles