Monday, June 22, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிவசாயிகளுக்கு இலவச டீசல்

விவசாயிகளுக்கு இலவச டீசல்

ஒரு ஹெக்டேருக்கு குறைவான நிலப்பரப்பில் நெல் பயிரிடும் ஒவ்வொரு விவசாயிக்கும் சீன அரசாங்கத்திடம் இருந்து பெறப்படும் எரிபொருள் மானியத்தை இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய 10.06 மில்லியன் லீற்றர் எரிபொருளில் 6.98 மில்லியன் லீற்றர் எரிபொருளை இலங்கையின் நெற்செய்கையாளர்களுக்கு நிவாரணமாக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சீன அரசிடம் இருந்து பெறப்படும் எரிபொருளின் எஞ்சிய தொகை மீன்பிடித்துறைக்கு வழங்கப்பட உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles