செய்திகள்உள்நாட்டுமுதலீட்டு சபைக்கு புதிய தலைவர் நியமனம்

முதலீட்டு சபைக்கு புதிய தலைவர் நியமனம்

முதலீட்டு சபையின் புதிய தலைவராக தினேஷ் வீரக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

முதலீட்டு சபையின் ஏனைய சபை உறுப்பினர்களாக கலாநிதி துஷ்னி வீரகோன், சாந்தனி விஜேவர்தன மற்றும் எராஜ் டி சில்வா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles