Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇனி ஆரம்ப பிரிவு வகுப்புகளுக்கு தவணை பரீட்சை நடத்தப்படாது!

இனி ஆரம்ப பிரிவு வகுப்புகளுக்கு தவணை பரீட்சை நடத்தப்படாது!

2023 மார்ச் முதல் பாடசாலைகளில் ஆரம்ப பிரிவு வகுப்புகளுக்குத் தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிக்கையொன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளார்.

இதன்படி தவணை பரீட்சைகளுக்கு மாற்றீடாக, கணிப்பீட்டு புள்ளிகளுக்கு அமைய, பெறுபேறுகள் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் மாத்திரமே இந்த நடைமுறை பின்பற்றப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles