Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபளையில் பேருந்து விபத்து: ஒருவர் பலி

பளையில் பேருந்து விபத்து: ஒருவர் பலி

நேற்றைய தினம் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பளை – முள்ளி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற அரச பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து பனையுடன் மோதிஷ விபத்துக்குள்ளானது.

விபத்தில் ஒரு பயணி உயிரிழந்ததுடன் 16 பேர் காயமடைந்து யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles