Sunday, September 21, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமொட்டுக்கட்சி தேர்தலை எதிர்கொள்ள தயார் - அமைச்சர் பிரசன்ன

மொட்டுக்கட்சி தேர்தலை எதிர்கொள்ள தயார் – அமைச்சர் பிரசன்ன

உள்ளூராட்சி மன்ற தேர்தல் பழைய முறைமையிலோ அல்லது தற்போதைய முறையிலோ அல்லது ஏதேனும் முறைமையிலோ நடத்தப்பட்டால் அதனை எதிர்கொள்ள பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆரம்பகட்ட பணிகளை ஏற்கனவே முடித்துவிட்டதாகவும், வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இன்று (21) நடைபெற்ற கம்பஹா பிராந்திய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles