இலங்கையில் நான்கு நாட்களுக்கு மின்வெட்டு அமுலாக்கப்பட மாட்டாது என்று எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் 24, 25 ஆகிய நாட்களிலும், 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களிலும் மின்வெட்டு அமுலாக்கப்பட மாட்டாது.
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.