Tuesday, November 19, 2024
27.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒரு கிலோ பச்சை ஆப்பிள் = 2000 ரூபா

ஒரு கிலோ பச்சை ஆப்பிள் = 2000 ரூபா

பல்பொருள் அங்காடிகளில் ஒரு கிலோ பச்சை ஆப்பிள் 2400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலம் என்பதனால் சில பல்பொருள் அங்காடிகள் ஒரு கிலோ பச்சை ஆப்பிள்களின் விலையை 1990 ரூபாவாக குறைத்துள்ளன.

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ தோடம்பழத்தின் விலை 990 ரூபாவாகும்.

ஒரு கிலோ மாம்பழத்தின் விலை 700 ரூபாவாகவும், 100 கிராம் திராட்சை 250 முதல் 300 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலை உயர்வால் பழ வியாபாரம் வெகுவாக குறைந்துள்ளதாக பழ வியாபாரிகள் கூறுகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles