Monday, September 22, 2025
30 C
Colombo
செய்திகள்உலகம்ஆப்கான் பெண்களுக்கு பல்கலைக்கழகம் செல்ல தடை

ஆப்கான் பெண்களுக்கு பல்கலைக்கழகம் செல்ல தடை

ஆப்கானிஸ்தான் மகளிர் பல்கலைக்கழகங்களை மூடவும்இ ஆப்கானிஸ்தான் பெண்கள் பல்கலைக்கழகங்களின் கல்வி கற்பதற்கு தடை விதிக்கவும் தலிபான் ஆட்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் உயர்கல்வி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles