Monday, June 22, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகஞ்சிபானி இம்ரானுக்கு பிணை

கஞ்சிபானி இம்ரானுக்கு பிணை

‘கஞ்சிபானி இம்ரான்’ என அழைக்கப்படும் மொஹமட் அஹமட் நஜீப் இம்ரான் புதுக்கடை பிரதம நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன்படிஇ பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான கஞ்சிபான இம்ரான், 50 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் 2 இலட்சம் 50 ரூபா ரொக்கப் பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

கொழும்பு பிரதம நீதவான் நந்தன அமரசிங்க, கஞ்சிபான இம்ரானை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கடந்த 13ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles