பண்டிகைக் காலத்தில் சந்தை சோதனையிடப்பட்டாலும், முட்டை விலை அதிகரிப்பு தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் சில பிரதேசங்களில் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு முட்டை 65 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.