Wednesday, May 21, 2025
28 C
Colombo
செய்திகள்உலகம்ட்விட்டரை கைவிடும் எலான் மஸ்க்?

ட்விட்டரை கைவிடும் எலான் மஸ்க்?

எலான் மஸ்க், ட்விட்டர் CEO பதவியை யாருக்கு வழங்குவது என தீர்மானிக்கும் வாய்ப்பை ட்விட்டர் பயனர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளார்.

அதன்படி, ட்விட்டர் மூலம் பயனர்களின் கருத்தைக் கேட்பதற்காக வாக்கெடுப்பு நடத்த அவர் ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முடிவுகளின்பட,அவர் தலைமை நிர்வாகி பதவியில் தொடர்ந்து பணியாற்றுவாரா? இல்லை? முடிவு எடுப்பதாக எலோன் மஸ்க் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles