Monday, July 14, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை மாணவர்களுக்கு விற்க வைத்திருந்த போதைப்பொருள் தொகை மீட்பு

பாடசாலை மாணவர்களுக்கு விற்க வைத்திருந்த போதைப்பொருள் தொகை மீட்பு

யாழ்ப்பாணத்தில், பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரிடமிருந்து 3 கிலோ 500 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles