Wednesday, May 21, 2025
32 C
Colombo
செய்திகள்உலகம்திருமதி உலக அழகி பட்டம் இந்தியாவுக்கு

திருமதி உலக அழகி பட்டம் இந்தியாவுக்கு

21 ஆண்டுகளுக்குப் பின்னர் திருமதி உலக அழகி பட்டத்தை இந்தியா வென்றுள்ளது.

இந்திய அழகி சர்கம் கோஷல் 2022 திருமதி உலக அழகியாக முடிசூடிக்கொண்டார்.

2022 ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இலங்கை சார்பில் உஷி பெரேரா பங்கேற்றார்.

2022 ஆம் ஆண்டு உலக அழகி போட்டியில், பாலினேசிய அழகி இரண்டாம் இடத்தையும், கனடா அழகி மூன்றாம் இடத்தையும் வென்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles