Sunday, September 21, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுதேவ ஹெட்டியாரச்சி கைது

சுதேவ ஹெட்டியாரச்சி கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஊடகப் பணிப்பாளர் நாயகமாக இருந்த சுதேவ ஹெட்டியாரச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியமை மற்றும் இராஜதந்திரிகளின் தொடரணியைத் தடுக்க வாகனத்தை நிறுத்தியமை காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடிபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் பொலிஸாரின் உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles