Sunday, June 8, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுகிறார் அனுர?

கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுகிறார் அனுர?

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர், மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் தலைமைத்துவ பதவியிலிருந்து விலக அனுர குமார திஸாநாயக்க தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.

மக்கள் விடுதலை முன்னணியின் புதிய தலைவராக பிமல் ரத்நாயக்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles