Saturday, September 20, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தலை தாமதப்படுத்த முடியாது

தேர்தலை தாமதப்படுத்த முடியாது

உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை குறைப்பதற்காக எல்லை நிர்ணய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஆனால், உள்ளூராட்சி தேர்தலை தாமதப்படுத்த எல்லை நிர்ணய குழுவை பயன்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி எல்லைகளை மீள் நிர்ணயம் செய்து மீண்டும் தேர்தலை தாமதப்படுத்துவதற்கு ஆணைக்குழு இணங்கவில்லை.

மக்கள் பிரதிநிதிகளுக்கு பதிலாக உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குவதற்கும் உடன்படவில்லை என நிமல் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles