Sunday, December 21, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெளிநாட்டவரை திருமணம் செய்ய பதிவாளர் நாயகத்தின் அனுமதி பெற வேண்டும்

வெளிநாட்டவரை திருமணம் செய்ய பதிவாளர் நாயகத்தின் அனுமதி பெற வேண்டும்

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கை பிரஜைகள் பதிவாளர் நாயகத்தின் அனுமதி கட்டாயம் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் சுமார் 1800 வெளிநாட்டவர்கள் இலங்கையர்களை திருமணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைப் பெண்கள் திருமணம் செய்துகொண்டு வெளிநாடுகளில் வேறு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாக பாதுகாப்பு அமைச்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

திருமண வயது வரம்பை உயர்த்துவது குறித்தும் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

அதன்படி, திருமணப் பதிவாளர் சட்டத்தில் திருத்தம் செய்ய பிரதமர் தயாராகி வருவதாக பதிவாளர் நாயகம் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles