Thursday, February 12, 2026
27.8 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇதுவே எனது கடைசி உலகக் கிண்ண போட்டி - லியோனல் மெஸ்ஸி

இதுவே எனது கடைசி உலகக் கிண்ண போட்டி – லியோனல் மெஸ்ஸி

கட்டாரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அல்லது மொராக்கோவை எதிர்கொள்ளும்.

இதுவே தனது கடைசி உலகக் கிண்ண ஆட்டமாக அமையும் என்று அர்ஜென்டினாவின் தலைவர் லியோனல் மெஸ்ஸி உறுதிப்படுத்தினார்.

35 வயதான மெஸ்ஸி தனது 5வது உலகக் கிண்ணத்தில் விளையாடி வருகிறார்.

11 தடவைகள் கோல்களை அடித்து, உலகக் கிண்ணப் போட்டிகளில் அர்ஜென்டினா சார்பில் அதிக கோல்களை போட்ட வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி நேற்று க்ரோசியாவுக்கு எதிரான போட்டியில் படைத்தார்.

அர்ஜென்டினாவின் முன்னாள் வீரர் கெப்ரியல் பாடிஸ்டுடாவை மெஸ்ஸி கடந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles