Saturday, April 11, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர்கல்வி ஊழியர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் கூடாது – ஜனாதிபதி

உயர்கல்வி ஊழியர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் கூடாது – ஜனாதிபதி

உயர்கல்வித் துறையில் சேவையாற்றும் நபர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் கூடாது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று துணைவேந்தர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

உயர்கல்வித்துறையில் அடுத்த 25 வருடங்களுக்கான தனது தொலைநோக்கு பார்வையை ஜனாதிபதி இதன் போது வெளிப்படுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles