Monday, March 16, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவசந்த முதலிகே தொடர்ந்து விளக்கமறியலில்

வசந்த முதலிகே தொடர்ந்து விளக்கமறியலில்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான வசந்த முதலிகேவை தொடர்ந்து விளக்கமறியலில் வைககுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவரை எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே, நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles