Sunday, May 25, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜேர்மனிடமிருந்து 81 மில்லியன் ரூபா பெறுமதியான ரெபிஸ் தடுப்பூசிகள்

ஜேர்மனிடமிருந்து 81 மில்லியன் ரூபா பெறுமதியான ரெபிஸ் தடுப்பூசிகள்

சுகாதார அமைப்பிற்கு தேவையான 81 மில்லியன் ரூபா பெறுமதியான ரெபிஸ் தடுப்பூசிகளின் கையிருப்பு ஜேர்மன் அரசாங்கத்தினால் சுகாதார அமைச்சுக்கு நேற்று நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் அரசாங்கத்தின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சின் கீழ் GIZ Sri Lanka திட்டத்தின் பணிப்பாளர் நிக்கோலஸ் லாமேட், சுகாதார அமைச்சில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் இத்தடுப்பூசிகளை கையளித்தார்.

விசர் நாய் கடிக்கான தடுப்பு மருந்தாக குறித்த ரேபிஸ் தடுப்பூசி பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles