Monday, March 16, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில்வே திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றத் திட்டம்

ரயில்வே திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றத் திட்டம்

ரயில்வே திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றினால் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க அதன் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, ஊழியர்களின் கருத்தைக் கேட்காமல் திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றுவதற்கான திட்டங்களை வகுத்து வருவதாக ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத் தலைவர் எச்.ஆர்.பி. உதயசிறி தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles