Monday, June 22, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபல்கலைக்கழக பேராசிரியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

பல்கலைக்கழக பேராசிரியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் நாடளாவிய ரீதியில் இன்று (13) அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

புதிய வரி திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறதுஅடையாள வேலை நிறுத்தம்

இதன்படி, மாணவர்களின் ஒன்லைன் படிப்பு உள்ளிட்ட பணிகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles