Monday, June 22, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு5 வங்கிகளுக்கு அபராதம் விதிப்பு

5 வங்கிகளுக்கு அபராதம் விதிப்பு

இலங்கை மத்திய வங்கி 2006 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நிதி பரிவர்த்தனைகள் அறிக்கை சட்டத்தின் (FTRA)விதிகளுக்கு இணங்காத ஐந்து வங்கிகளுக்கு நிதி அபராதம் விதித்துள்ளது.

டீஎஃப்சிசி, இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதமாக வசூலிக்கப்பட்ட பணம் ஒருங்கிணைந்த நிதியில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles