Monday, September 22, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாடாளுமன்றம் கூடும் தினத்தில் மாற்றம்

நாடாளுமன்றம் கூடும் தினத்தில் மாற்றம்

புதிய ஆண்டில் நாடாளுமன்றம் கூடும் தினத்தில் மாற்றத்தை செய்ய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி முதல் முதலில் கூடவுள்ளது.

நாடாளுமன்றத்தின் புதிய ஆண்டுக்கான கூட்டத்தை ஜனவரி மாதம் 17 ஆம் திகதி நடத்துவது என இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் 2022 ஆம் ஆண்டின் இறுதி நாடாளுமன்ற அமர்வு நாளைய தினம் நடைபெறவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles