Friday, February 13, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகால்நடைகளின் பலி எண்ணிக்கை 1660 ஆக அதிகரிப்பு

கால்நடைகளின் பலி எண்ணிக்கை 1660 ஆக அதிகரிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் குளிர் காலநிலை காரணமாக உயிரிழந்த விலங்குகளின் எண்ணிக்கை 1660 ஆக அதிகரித்துள்ளது.

வட மாகாணத்தில் 691 பசுக்கள் மற்றும் எருமைகள் மற்றும் 206 ஆடுகள் உயிரிழந்துள்ளதாக விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், 329 விலங்குகள் நோய்வாய்ப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 555 பசுக்கள் மற்றும் எருமைகள் மற்றும் 108 ஆடுகள் உயிரிழந்துள்ளதாக விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles