Friday, June 26, 2026
30.6 C
Colombo
செய்திகள்விளையாட்டுதசுனுக்கு 3000 டொலர் அபராதம்

தசுனுக்கு 3000 டொலர் அபராதம்

எல்.பி.எல். தொடரில் விளையாடி வரும் தசுன் ஷானக்கவுக்கு 3000 டொலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

தம்புல்ல ஓரா மற்றும் கொழும்பு ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி கடந்த எட்டாம் திகதி நடைபெற்றிருந்தது.

இதன்போது போட்டி நடுவருக்கு எதிராக களத்தில் செயற்பட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட நிலையில் அவருக்கு 3000 டொலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டது.

இது அவரது முழு போட்டிக் கட்டணத்தின் 40 சதவீதமாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles