வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடும் குளிர்ச்சியான வானிலை நிலவிவருகிறது.
இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் வடமாகாணத்தில் 358 மாடுகளும், 191 ஆடுகளும், கிழக்கு மாகாணத்தில் 444 மாடுகளும், 34 எருதுகளும், 65 ஆடுகளும் உயிரிழந்தன.